சாதனையாளர்கள் பக்கம்

கல்லூரிக் கனவை நனவாக்கும் சமுதாயச் சிற்பிகள்

வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன்     கல்வியறிவு பெற வேண்டுமெனில் அதில் மெத்தத் திளைத்தவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடியாவது நீ கேட்டு அறிந்துகொள் அல்லது பெற்றுக்கொள் என்பதை “..கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் …

Read more 0 Comments
வெற்றித் திசை

எண்ணிய எண்ணியாங்கு.

வெற்றித் திசை  ஆதவன் வை.காளிமுத்து நம் எண்ணங்கள் தான் நம் வாழ்க்கையாகிறது.நாம் ஒவ்வொருவரும் எண்ணங்களாலேயே வடிவமைக்கப் படுகிறோம். ‘‘நம் வாழ்க்கையைச் செதுக்கும் சிற்பி நம் எண்ணங்களே’’ என்கின்றார்கள் சான்றோர்கள். ‘‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

கடத்தப்படுவோர் கண்ணியம் காக்கப்பட வேண்டும்

சமூகப் பார்வை – 8 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் நகரச் சாலைகளில் பரபரப்பான போக்குவரத்துள்ள பகுதிகளில் சிக்னல் விழுந்தவுடன் குழந்தையும் கையுமாகச் சிலர் திடீரென முளைப்பார்கள். அல்லது குழந்தைகளே கையேந்தி நிற்பார்கள். மூடப்பட்ட …

Read more 0 Comments
வழி காட்டும் ஆளுமை

தண்ணீர் தண்ணீர்!

கல்வி-அறிவு-ஞானம் உங்கள் அறிவுத் திறன், நினைவாற்றல்  ஆகியவற்றிற்கும் நீங்கள் அருந்தும் நீரின் அளவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அதுதான் உண்மை. நீரின் தேவை குறித்து தற்போது காணலாம். ‘நீரின்றி …

Read more 0 Comments
இளைஞர் உலகம்

தூங்கு முகத்தவரின் இயல்புகள்

இளைஞர் உலகம் தூங்குமுகத்தவர்களின் இயல்புகளில் (1) சோம்பேறித்தனம், (2) உணர்ச்சி சமநிலை ஆகிய 2 பண்புகளைப் பார்த்தோம். இந்த இதழிலும் தூங்குமுகத்தவரின் வேறு சில குணநலன்களைப் பற்றி பார்ப்போம். சேவை மனப்பான்மை தூங்குமுகத்தவரிடம் சேவை …

Read more 0 Comments
வாழ்வியல் திறன்கள்

அகவிழிப்பில் அநீதிகள் அகலும்!

வாழ்வியல் திறன்கள் உலகில் நம் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறினால் மட்டுமே இன்பநிலை, மற்றவையெல்லாம் துன்ப நிலை என்ற நிலைப்பாடு பெருமளவில் உள்ளது. எண்ணங்களே மனித வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறது என்றபோதும், அவ்வெண்ணங்களை நெறிபடுத்தும் மனதை …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

பேராற்றலை வெளிப்படுத்திய பெண்மணி!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள் ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் இந்த உலகின் மிகச் சிறந்த அழகான பொருட்களை நம்மால் காணவோ, தொட்டுப் பார்க்கவோ முடியாது. ஆனால், அவற்றை நமது இதயத்தால் உணர …

Read more 0 Comments
தன்னம்பிக்கைத் தொடர்

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

தன்னம்பிக்கைத் தொடர்-4 சமூகப் பற்றாளன் ஞானசித்தன் வாழ்வில் வெற்றி பெற்ற  வெற்றியாளர்கள் அனைவருமே அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி,  நெறிப்படுத்தி குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக தனது இலட்சிய தாகத்தை தணிப்பதற்காக நாள்தோறும் கடுமையாக உழைக்கிறார்கள்… மேலும் ஆற்று …

Read more 0 Comments
சமூகப் பார்வை

நாளும் நம்பிக்கையுடன்!

  உலக நலம் என்பது வாழ்கின்ற மக்களின் ஆரோக்யம், பொருளாதாரம், மகிழ்ச்சி நிலை ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டது எனலாம். ஆனால் ஒரு ஆண்டிற்கும்  மேலாக ‘கொரொனா’ என்ற கிருமித்தாக்கம் உலகினையே அச்சுறுத்தி  கொண்டும், அன்றாட …

Read more 0 Comments
நூல் வெளியீடு 

புத்தக விமர்சனம்

  ஆகாஷ் குமார் உலக அதிசயங்கள் ஏழு, சங்கீத ஸ்வரங்களும் ஏழு, வானவில்லின் வண்ணங்கள் ஏழு, வாரத்தின் நாட்களும் ஏழு, வளர்ந்து கொண்டுவரும் நமது நவீன அறிவியல் நாகரிக வளர்ச்சியில் மனிதன் ‘ஏழாம் அறிவை’ …

Read more 0 Comments
சமூகப் பார்வை

கண்மணிகள் காக்கப்பட வேண்டும்

சமூகப் பார்வை – திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் போலீசாருக்கு புதிய ஊக்கத் திட்டம் ஒன்றை, டில்லி காவல்துறை சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது. காரணம் டில்லியில் மட்டும் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

தூங்கு முகத்தவரின் உளப்பாங்கு

உறவு     கடுமுகத்தவர், அழுமுகத்தவர், சிரிமுகத்தவர் ஆகியோரின் உளப்பாங்குகள் கொண்டோரின் பொதுவான பண்புகள், பலம், பலவீனம், சீர்திருத்தம் ஆகியவற்றை ‘ஸ்வோட்’ ஆய்வு (Swot Analysis) அடிப்படையில் இதுவரை கண்டோம். இப்போது இந்த உளப்பாங்குகள் …

Read more 0 Comments
வழி காட்டும் ஆளுமை

மூளைக்கு நலம் தரும் மூச்சுப் பயிற்சிகள்

கல்வி-அறிவு-ஞானம்   கடந்த இதழில் காலையில் எழுந்தவுடன் உடலையும், மூளையையும் சுறுசுறுப்பாக்கும் அனுலோமா – விலோமா பயிற்சி மற்றும் அதன் தொடர்ச்சியான பிராண சுத்தி ஆகிய இரு பிராணயாமப் பயிற்சிகள் குறித்துக் கண்டோம். இந்த …

Read more 0 Comments
வெற்றித் திசை

சமுதாயச் சிந்தனைகள்

வெற்றித் திசை ஆதவன் வை.காளிமுத்து  சமுதாயச் சிந்தனைகள் சின்னஞ்சிறு வயதில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பார்க்க நேர்ந்த ‘அரிச்சந்திரா’ நாடகம் தான் இன்று முதல் பொய்சொல்லக்கூடாது என்ற சிந்தனையை அவருக்குள் விதைத்தது. தென்னாப்பிரிக்காவில், இரயிலில் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

கொரோனா கால நாயகர்!

முகமது அலி ஜின்னா! 21.05.2021 அன்று காலையில் கொரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஒருவர் இறந்து விட்டார். அன்று மதியமே அவருடன் இதே நோய்க்கான சிகிச்சைக்காக இதே …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

“..மாணவர்களை சொந்தப் பிள்ளைகளாக எண்ணுகிறேன்..”

வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன் முனைவர் கே.ஆர்.சசிகலா குழந்தைகளுக்கு வழிகாட்டியாக விளங்குபவர்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் மட்டுமல்ல நாட்டில் உள்ள ஆசிரியர்களுக்கும் அளவற்ற பங்குண்டு.! கல்வியில் மனப்பாடம், செயல்வழி கற்றல் மூலமாக முக்கிய இடங்களுக்கு மாணவர்களை …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

சமூக வாழ்வியலின் கட்டமைப்பாளர்!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் உழைக்கும் மக்களை உலகறியச் செய்து, அவர்களது உழைப்புக்குச் சரியான ஊதியத்தை வழங்கச் செய்து, உரிமைகளைப் பெற்று வாழ்வை உயர்த்திட வலுவாகக் குரல் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

தன்னம்பிக்கைத் தொடர்-3  சமூகப் பற்றாளன் ஞானசித்தன் வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன. வெற்றியாளர்கள் எந்த வேலையை கொடுத்தாலும் சரி அவர்கள்  அலுப்பும் சலிப்பும் சிறிதும் கொள்ளாமல் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பதற்காக  …

Read more 0 Comments
வாழ்வியல் திறன்கள்

இதனை இதனால் இவன் முடிக்கும்!

வாழ்வியல் திறன்கள் முனைவர். திருக்குள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப்பயிலரங்கம் உலகத்தில் உள்ள சில நாடுகள் மிக உயர்ந்த முன்னேறிய நாடுகளாகவும், பல நாடுகள் வறிய நிலையில் உழல்வதையும் செய்திகள் வாயிலாக அறியமுடிகிறது. …

Read more 0 Comments
வெற்றித் திசை

வாய்ப்புகளை உருவாக்குங்கள்

வெற்றித் திசை ஆதவன் வை.காளிமுத்து காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும்? என்ற கேள்வியைச் சிந்திக்கின்றோம். அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருக்கவேண்டும் என்று முடிவு செய்கிறோம். ஐந்து மணிக்கு எழாமல் விட்டுவிட்டால் என்ன செய்வது? …

Read more 0 Comments
உடல்நலம்

எவ்வளவு கலோரிகளைத் தினந்தோறும் எரிக்கிறோம்?

உடல்நலம் டாக்டர். பெர்ஜின் ஞா. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. சாயல்குடி. கடந்த ஒரு ஆண்டாக நமது குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல்  வீட்டில் முடங்கியிருக்கிறார்கள். நாடு முழுவதும் ஊரடங்கில் இருப்பதால் வெளியில் சென்று விளையாடுவதற்கு கூட …

Read more 0 Comments
இளைஞர் உலகம்

சிரிமுகத்தவரின் சீர்திருத்தம்

இளைஞர் உலகம் உறவு சிரிமுகத்தவரின் பொதுவான குணநலன்கள், பலம், பலவீனம் போன்றவை பற்றிப் பார்த்த நாம் இந்த இதழில் இவர்களது சீர்திருத்தம் பற்றி காண்போம். சிரிமுகத்தவர்களைப் பொறுத்தமட்டில், இவர்கள் ஆற்றல், அன்பு மற்றும் உற்சாகம், …

Read more 0 Comments
வழி காட்டும் ஆளுமை

வாழ வைக்கும் மூச்சுப் பயிற்சிகள்!

கல்வியில் சிறந்து விளங்க, இரவில் ஆழ்ந்த தூக்கம் அவசியம் என்பதையும், நிம்மதியான தூக்கம் வர செய்யவேண்டிய ஞான முத்திரை குறித்தும் கடந்த இதழில் கண்டோம். இந்த இதழில், காலையில் எழுந்தவுடன் உடலையும், மூளையையும் சுறுசுறுப்பாக்கும் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

மாணவர்கள் மனதில் குடியிருக்க விரும்புகிறேன் பட்டதாரி ஆசிரியர் இலா.செங்குட்டுவன்

வாழ்த்துக் கட்டுரை பட்டதாரி ஆசிரியர் இலா.செங்குட்டுவன் மதுரை.ஆர்.கணேசன் கல்வியில் பள்ளிப் பாடங்களை படிப்பது மட்டுமே மாணவர்களின் எண்ணமாக இருக்கக் கூடாது பல்வேறு அனுபவ அறிவும் கற்க வேண்டும், கற்றுக் கொடுக்க வேண்டும் என்று இயங்குகிற  …

Read more 0 Comments
சமூகப் பார்வை

உடனடித் தேவை உள்ளாட்சித் தேர்தல்

சமூகப் பார்வை – 8 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் அரசியல் கட்சிகள் வீசிச் சென்ற தேர்தல் வாக்குறுதிகளின் பிரமிப்பிலிருந்து நாம் இன்னும் விடுபடவில்லை. திகைத்துப் போய் நிற்கிறோம். ஆனால், சமூகத்துக்குத் தேவையான இரண்டு …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

அடிமை விலங்கொடித்த ஆபிரகாம் லிங்கன்!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! டாக்டர். மெ. ஞானசேகர் தாமஸ் லிங்கன் மற்றும் நான்சி ஹாங்ஸ் லிங்கன் தம்பதிகளுக்கு 1809-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்தவர்தான் ஆபிரகாம் லிங்கன். தச்சுத் தொழில், தோட்ட வேலை, …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

தமிழ் மொழி நாவில் சுரக்கும் உமிழ் நீரைப் போன்றது – முனைவர் மு.கனகலட்சுமி

வாழ்த்துக் கட்டுரை. மதுரை.ஆர்.கணேசன் தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்! எனப்பாடிய “..பாவேந்தர்..” பாரதிதாசன் வரிகள் தமிழர்களின் சிந்தனையில் என்றும் வீரியமாய் சுரக்கிறது.! உலக …

Read more 0 Comments
இளைஞர் உலகம்

உற்சாகமிழத்தல்! கவனச்சிதறல்! தேவையா?

இளைஞர் உலகம் பேராசிரியர்கள் திரு. பீலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பீலிப்  தொபே: 9486795506, 9443608003 04652-261588 தியாக மனப்பான்மை இராது இன்று குடும்பங்களில் தியாக மனப்பான்மை குறைந்து வருவதைக் காண்கின்றோம். குறிப்பாக கணவனோ, …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

கனவுகளின் சாம்ராஜ்யம்

வெற்றித் திசை.ஆதவன் வை.காளிமுத்து ‘‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே; ஆனந்த  சுதந்திரம்  அடைந்து விட்டோம்  என்று ஆடுவோமே  பள்ளி  பாடுவோமே!” என்று அடிமை இந்தியாவில் இருந்து கொண்டு சுதந்திரக்காற்றைச் சுவாசிப்பதாக   சிந்தித்தவர்     மகாகவி பாரதியார். பாரதியின்        …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

பாப்பம்மாள்

கவிஞர்.இரா.மேகலா, காரைக்கால் சராசரியாக இந்தியனின் ஆயுட்காலம் 69 வயது என கணித்திருந்தாலும், இன்று  நாற்பது வயதை  நெருங்கி விட்டாலே, சொல்லிலடங்கா நோய்களின் கோரப்பிடியில் பிடிக்கப்பட்டு துன்பங்களை அனுபவித்து வருகிறோம். ஆனால் 105 வயதில் இன்றும் …

Read more 0 Comments
வழி காட்டும் ஆளுமை

ஞான முத்திரை

கல்வி-அறிவு-ஞானம் டாக்டர். ஜான் பி.நாயகம் இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் இல்லாமற் போனால், கல்வி கற்பதிலும், நினைவாற்றல் திறனிலும் பல சிக்கல்கள் உருவாகும் என்பதை கடந்த இதழில் கண்டோம். இனி, நிம்மதியான தூக்கம் வர …

Read more 0 Comments
சமூகப் பார்வை

பெண்களைப் பெருமைப்படுத்துவது எப்படி?

சமூகப் பார்வை – 7. திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் அமெரிக்கத் துணை அதிபருக்கானத் தேர்தலில் வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ், தனது சகோதரியின் நான்கு வயதான பேத்தியிடம் “உன்னால் அதிபராக முடியும்” என்று …

Read more 0 Comments
நூல் வெளியீடு 

போர்முனை முதல் தெருமுனை வரை நூல் வெளியீடு

ராணுவ  விஞ்ஞானி வி.டில்லிபாபு எழுதிய போர்முனை முதல் தெருமுனை வரை நூல் வெளியீடு  ராணுவ  விஞ்ஞானி வி.டில்லிபாபு போர்முனைக்குப் பயன்படும் தொழில்நுட்பங்களை உருவாக்கி இந்திய ராணுவப் படைகளுக்கு மூளையாகச் செயல்படும் டி.ஆர்.டி.ஓ – ராணுவ …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

இந்திய விண்வெளியியலின் தந்தை – விக்ரம் சாராபாய்!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ. ஞானசேகர் ஆடை தயாரிப்பு, சர்க்கரை ஆலைகள், மருந்து தயாரிப்பு மற்றும் பல்வேறு பொருட்களின் மொத்த விற்பனை என்று பல தொழில்களை வெற்றிகரமாக …

Read more 0 Comments
இளைஞர் உலகம்

உணர்ச்சிகளைக் கையாளுதல்

இளைஞர் உலகம்-33 – உறவு பேராசிரியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப் சிரிமுகத்தவரின் ஆளுமையின் பலவீனங்கள் பற்றி பார்த்து வருகிறோம். சென்ற இதழில் இவர்கள் தவறானதைச் செய்யத் தூண்டும் கவர்ச்சியால் எளிதாக …

Read more 0 Comments
வெற்றித் திசை

ஆன்ட்ரூ கர்னகி

வெற்றித் திசை -6 ஆதவன் வை.காளிமுத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பே தன் சொத்துக்கள் முழுவதையும் மக்களுக்காக எழுதி வைத்தார். வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே தன்னுடைய தொழிலுக்காக ஒதுக்கியவர். மற்ற நாட்களை முழுமையாக சமூக …

Read more 0 Comments
வாழ்வியல் திறன்கள்

விழித்து விட்டொழிப்போம்

வாழ்வியல் திறன்கள் – 75 முனைவர் திருக்குள் பா தாமோதரன் நிறுவனர் திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம் உலகில் பணம் மட்டும் இருந்தால் போதும் அனைத்தும் சாத்தியமே என்ற குருட்டு மனப்பான்மை பெரும்பான்மையாக இருப்பதை உணரமுடிகிறது. …

Read more 0 Comments
சமூகப் பார்வை

உயிர் பேரங்காடியைக் காப்போம்

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் சமூகப் பார்வை – 6 நாம் தொலைத்துக் கொண்டிருக்கும் பல நல்ல விஷயங்களில் ஒன்று ஈரநிலம். இன்றைய நம் தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கு ஈரநிலம் அழிப்பும் முக்கியக் காரணம். ஈரநிலங்களின் …

Read more 0 Comments
வழி காட்டும் ஆளுமை

நல்ல தூக்கத்தின் அவசியம்

கல்வி-அறிவு-ஞானம் – 10 டாக்டர் ஜாண் பி.நாயகம் உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கத் தடையாக உள்ள பிரச்சினைகளில் முதல் இடத்தில் உள்ளது – மறதி (Forgetfulness). இதை …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

அறிவாற்றலின் முன்னோடி!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! ஆளுமைச் சிற்பி ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் என் பிறப்பிற்காக என் தந்தைக்கு நான் நன்றி சொல்வேன். சிறந்த மனிதனாக நான் வளர்ந்ததற்கு என் ஆசிரியர் அரிஸ்டாட்டிலுக்குத்தான் கடமைப்பட்டுள்ளேன்” என்று …

Read more 0 Comments