Posts in category சிந்தித்தார்கள்! வென்றார்கள்


சிந்தித்தார்கள்! வென்றார்கள்

ஒரே இரவில் பல நூறு கோடிகளுக்கு அதிபதிகளான இரண்டு நண்பர்கள்

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 14 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் ஜான் போரிசோவிட் கோம், ஒரு உக்ரேனிய-அமெரிக்கப் பில்லியனர். 15.1 பில்லியன் டாலர்களுக்குச் சொந்தக்காரரான இவர் அமெரிக்கப் பணக்காரர்களின் பட்டியலில் 44-ஆம் இடத்தில் …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

3000 – நூலகங்களை நன்கொடையால் உருவாக்கியவர், மாபெரும் செல்வந்தர் ஆன்ட்ரூ கார்னகி!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 10 உலகத்தை நீங்கள் இன்று காணும் நிலையிலிருந்து ஏதாவது ஒரு வழியில் சிறந்ததாக மாற்ற முயற்சிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தை, இம்மண்ணில் மலரும் ஒவ்வொரு மனிதரும் கொண்டிருப்பதோடு, அதைச் …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

விடாமுயற்சி! விவேகம்! வியத்தகு சாதனைகள்!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 09   ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் ‘‘என்னால் சவாலை ஏற்றுக்கொண்டு நல்லதைச் செய்ய முடிந்தது – நான் எதைச் சாதித்திருந்தாலும், அது என் நாட்டின் கௌரவத்தை உயர்த்த …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

பெருவிருப்பம்! பெரிய வெற்றி!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 08 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் 1997 முதல் 2007 – ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் ஹாரி பாட்டர் என்ற கற்பனை நாவல் தொகுதிகள் 600 …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

முதலிடங்களில் முன்னிலை பெற்ற பேராசிரியர் டாக்டர். ராதாகிருஷ்ணன்

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 08 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் அமெரிக்காவில் அமெரிக்க ஜனாதிபதி மட்டுமே பயணிக்கத் தனி விமானம் உண்டு. அந்த விமானம் பயணிக்கும் போது அதனைப் பறக்கும் வெள்ளை மாளிகை …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

இந்தியாவின் தொழில் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட ஜாம்ெஷட்ஜி டாடா!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 07 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் நாற்பது வயது இளம் தொழில் வித்தகர் ஒருவர் தனது ஜவுளி ஆலைகளின் வளர்ச்சிக்காக, புதிய இயந்திரங்களை வாங்க இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

வறுமை – உழைப்பு – எளிமை – ஏற்றம்!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 07 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் உனக்கென்று சொந்த வீடோ, காரோ, சொத்துக்களோ எதுவும் இல்லை. அனைத்தும் நிறுவனத்தின் பெயரில்தான் உள்ளது. நிறுவனம் செயல்படும் அலுவலக மாடியில் தான் …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

இணையற்ற இரண்டு ஒலிம்பிக் நாயகர்கள்!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 06 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் ‘‘நான் இனி நடக்கவே மாட்டேன்’’ என்று என் மருத்துவர் என்னிடம் கூறினார். நான் மிகுந்த மன வேதனையுடன் என் அம்மாவைப் பார்த்தேன். …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

ஆணழகன், ஆளுநர், நடிகர் அசத்திடும் அர்னால்ட்

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 05 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் நான் வருங்காலத்தில் எங்கே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ, அது குறித்த காட்சியை என்னால் துல்லியமாக, என் மனக்கண்ணில் பார்க்க முடியும் …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

சுகாதாரப் பாதுகாப்பின் முன்னோடிகள்!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 04 டாக்டர்.மெ.ஞானசேகர் இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று கட்சிரோலி. மும்பையிலிருந்து ஆயிரம் கிேலா மீட்டர் தொலைவில் இருக்கும் இம்மாவட்டம்,  மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு பகுதி, 70% வனப்பகுதி கொண்ட …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

மகத்தான மனமாற்றம்!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 03 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் குடிபோதைக்கு அடிமையாகிப் பலமுறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அந்த மனிதர். இப்போதும் அவர் உயிருக்குப் போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

தொடர் வெற்றிகளின் தாரக மந்திரம்!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 02 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் வெற்றித் தலைமுறை’ என்ற அருமையான தலைப்பில் எழுத்தாளர் சூர்யா கோமதி ஒரு நூலைத் தந்துள்ளார். நாணயம் விகடனில் தொடராக வந்த கட்டுரைகளின் …

Read more 0 Comments
சிந்தித்தார்கள்! வென்றார்கள்

வாழ்க்கைப் பாதையை மாற்றிய வாசிப்புப் பழக்கம்!

சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 01 ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் குளிர்சாதன வசதியில்லாத, எப்போதும் சுட்டெரிக்கும் வெப்பம் நிறைந்த ஒரு கட்டடத்தில், படகுகள் கட்டும் வேலையில் இருந்தார் பர்க் ெஹட்ஜஸ். புளோரிடா மாநிலத்திலிருந்த …

Read more 0 Comments