வெற்றியோடு விளையாடு! – 21 டாக்டர். ஆதலையூர் சூரியகுமார் போராட்டக் களத்தைப் பூக்களமாக்கி வெற்றிமாலை சூடியிருப்பவர், சிக்கல்களை சிக்கல்களாகக் கருதாமல் சவால்களாக எதிர்கொண்டு சாதித்திருப்பவர், தோல்வியில் துவண்டு விழுந்து சோர்ந்து இருக்கும் பெண்களுக்கு இவரது …