அறிமுகம்

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வாசிப்பை நேசிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் 2004- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிறிய கையடக்கப் பிரதியாக ‘VITAL FLOWER’ என்ற பெயரில் இம்மாத இதழானது தொடங்கப்பட்டது.

    முதல் மூன்று மாதங்கள் இரண்டு வண்ணங்களாலான பக்கங்கள் கொண்ட தனிச் சுற்றுக்கான இதழாக ‘BLOSSOM CIRCLE’  என்ற மாணவர் இயக்கத் துணையோடு மாதம் ஐநூறு பிரதிகள் என்று வெளியிடப்பட்டது.

    வாசகர்களின் வரவேற்பைப் பெற்றதால் ஏப்ரல் – 2004 முதல் பல கலரில் 36-பக்கங்கள் கொண்ட பதிவு செய்யப்பட்ட மாத இதழாகத் தொடர்ந்து வெளிவந்தது. 2008 – ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ‘ஆளுமைச் சிற்பி’ என்று தமிழில் புதிய பதிவினைப் பெற்ற இதழாக இன்றுவரை வெளிவந்து கொண்டு இருக்கின்றது.

ஐநூறு பிரதிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இம்மாத இதழ் இன்று ஒவ்வொரு மாதமும் பல லட்சம் வாசகர்கள் வாசிக்கும் தமிழகத்தின் அனைத்து நூலகங்களிலும், பல நூறு பள்ளிகள் மற்றும் ஆயிரக்கணக்கான கல்லுரிகளின் மாணவர்களுக்கும், ஆசிரியர்கள், பெற்றோர்கள், இளைஞர்களுக்கும் ஆளுமைப் பண்புகளை உரக்கச் சொல்லும் இதழாகப் பதினாறு ஆண்டுகளைக் கடந்து உங்களைப் போன்ற வாசிப்பை நேசிப்பவர்களால் ஆதரிக்கப்பட்டுப் பயணித்துக் கொண்டு இருக்கிறது.

    ஆளுமைச் சிற்பி மாத இதழானது தற்போது அறுபது பக்கங்கள் கொண்ட இதழாக, பெரிய வடிவில் ‘வைட்டல் டிரஸ்ட்’ (VITAL TRUST) என்ற அறக்கட்டளையின் மூலம் நடத்தப் பட்டு வருகின்றது.

    டாக்டர். மெ. ஞானசேகர் இவ்விதழின் நிறுவனர், கௌரவ இயக்குநர் மற்றும் ஆசிரியராகச் செயல்பட்டு வருகின்றார். தமிழகத்தின் தலைச்சிறந்த எழுத்தாளர்கள் இம்மாத இதழின் படைப்பளர்களாக எம்மோடு இணைந்து இந்த நற்பணியில் பங்கு பெறுகின்றார்கள்.

நோக்கம்

குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை ஆளுமைப் பண்புகளையும், சிந்தனைகளையும் பெற்றிடும் ஒரு கருவியாக ஆளுமைச் சிற்பி மாத இதழைப் பயன்படுத்துதல்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆளுமை வளர்ச்சிப் பாசறையைத் (Personality Development Cell – PDC) தொடங்கிச் சிறப்பாகச் செயல்பட வழிகாட்டுதல்.

பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள், மக்கள் நிறைந்த நகர்ப்புறங்களில் புத்தகம் வாசிப்போர் இயக்கத்தை (Book Readers Club – BRC) ஏற்படுத்தி வாசிக்கும் பழக்கத்தைச் சிறப்பான வாழ்விற்காக அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிடச் செய்தல்.
 

உங்களது கல்வி நிறுவனத்தில் (பள்ளி (அ) கல்லூரி) ஆளுமை வளர்ச்சிப் பாசறை – PERSONALITY DEVELOPMENT CELL (PDC) மற்றும் புத்தகம் வாசிப்போர் இயக்கம் – BOOK READERS CLUB (BRC) ஆகிய இயக்கங்களை ஆரம்பித்துச் செயல்படுத்த எமது ’ஆளுமைச்சிற்பி’ அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.

 

 INTRODUCTION

In January 2004 a small booklet named VITAL FLOWER was released, with the noble aim of making children and elders develop the habit of reading books.

For the first three months with the support of students forum called Blossom Circle, five hundred copies of double colour booklet were published as private circulation.

By seeing the good reception from the readers, in the same year in April 2004 ‘VITAL FLOWER’ Magazine was published as a registered magazine in multicolour of thirty six pages. From September 2008 our magazine was published in the name of AALUMAI SIRPI (MSikr; rpw;gp)as a registered magazine under the Charitable trust called VITAL TRUST.

Dr. M. Gnanasekar is the Founder, Hon. Director and Editor of AalumaiSirpi Magazine. Now it is published in Sixty pages due to the dedicated support of highly respectable and Familiar writers.

Our magazine that started with five hundred copies is circulated in many hundreds today.  Since then, it is circulated to Tamil Nadu libraries regularly and read by six to seven lakhs of readers every month. It is also circulated to hundreds of schools and colleges where  we have a wide number of readers. Crossing sixteen years,  our ‘AalumaiSirpi’ magazine continues  its journey through readers like you.

AIM



Making AalumaiSirpi magazine as a tool to develop Personality Development Skills and Life Skills from Childhood to Old age.
Establishing Personality Development Cell (PDC) unit in every school and college to nurture and enhance Personality Skills among all cadre of students.

Creating Book Readers Club (BRC) in schools, colleges, rural and urban areas to promote a regular habit of reading books for better and meaningful life.
 
 
For further details and to start Personality Development Cell (PDC) and Book Readers Club (BRC) in  your educational institute.Please visit our Vital Trust WebSite : www.vitaltrust.org

Our previous issues

 

‘ஆளுமைச்சிற்பி’ பழைய இதழ்களின்
தொகுப்பு நூல்கள் (70- இதழ்கள்)

’ஆளுமைச்சிற்பி’ வெளியீடு

விலை – ரூ.800/-

 

ஆளுமைச் சிற்பி பழைய இதழ்கள் விரும்புவோருக்கு!
(பைண்டிங் செய்யப்பட்டுள்ளவை)

‘ஆளுமைச் சிற்பி’யின் முன்னாள் இதழ்கள் பைண்டிங் செய்யப்பட்டு விற்பனைக்கு உள்ளன. இதுவரை வெளிவந்த இதழ்களில் எண்பது (80) இதழ்களை மொத்தமாகப் பெறலாம்.

80 இதழ்கள் : ரூ. 1500
கூரியர் செலவு : ரூ. 200
மொத்தம் : ரூ. 1700

 

நேரில் நமது அலுவலகத்திலோ அல்லது  G-PAY (9444203115) மூலமோ அல்லது ONLINE-மூலமாகவோ பெறலாம். ‘AALUMAI SIRPI’, என்ற பெயரில் D.D. அல்லது M.O. அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம். ‘ஆளுமைச் சிற்பி’யின் ஒவ்வொரு இதழும் தனித்தன்மை வாய்ந்த, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய செய்திகள் அடங்கியது. படியுங்கள், மற்றவர்களையும் படிக்கத் தூண்டுங்கள்!

 

ஆளுமைச் சிற்பி – பழைய புத்தகங்கள் விற்பனைக்கு

புத்தகங்கள் வேண்டுவோர் எமது ஆளுமைச்சிற்பி அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். பின்வரும் வங்கிக் கணக்கு மூலம் பணம் செலுத்தி புத்தகங்களை பெறலாம்.

FOR AALUMAISIRPI SUBSCRIPTIONS AND PURCHASE OF OUR PUBLICATIONS

 

ACCOUNT DETAILS

Account Name AALUMAI SIRPI
Bank Name Indian Bank
Branch Name Royapuram Branch
Account Numer 792705043
IFSC Code IDIB000R022
Branch Address No.151, Mannarasamy Koil street, Royapuram, Chennai – 600 013.