
உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 22
முனைவர்.எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர்.
Medical Physics என்பது Physics + Medicine + Radiation Technology ஆகியவற்றைக் கலந்து உருவாகிய ஒரு advanced healthcare science.மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இத்துறையானது மருத்துவமனைகளில் radiation-based diagnosis & treatment systems-ஐ பயன்படுத்தி நோயாளிகளுக்கு பாதுகாப்பாகச் சேவை செய்வதாகும்.
Medical Physicist பணி
1. Cancer Treatment (Radiotherapy) machines calibration
2. CT, MRI, PET-CT, X-ray equipment safety & quality control
3. Radiation dose calculation
4. Radiation protection (Radiation safety officer)
5. Treatment planning for cancer patients
வேண்டிய கல்வித் தகுதி:
B.Sc Physics / Applied Physics,பின் M.Sc Medical Physics (2 years). Internship + Clinical training கட்டாயம். AERB Approval முக்கியம்
வேலை வாய்ப்புகள்:
1. Cancer hospitals
2. Radiotherapy centers
3. Diagnostic imaging centers
4. Research institutions
5. Nuclear medicine departments
NMD – Nuclear Medicine
Technology/ Nuclear
Medicine & Diagnostic
NMD என்பது Radioisotopes (அதாவது சிறிய அளவு radiation) பயன்படுத்தி மனித உடல் செயல்பாடுகளை புரிந்துகொள்ள உதவும் மருத்துவத் துறை.
Nuclear Medicine மருத்துவ முறைகள்
1. PET Scan
2. Gamma Camera
3. SPECT Scan
4. Radiopharmaceutical preparation
5. Organ function study (heart, kidneys, thyroid, brain)
6. Cancer staging & diagnosis