வரலாறு பேசுவோம்-09 திரு.முகில் கல்யாணத்துக்கோ, காது குத்துக்கோ பத்திரிகை வைத்து அழைப்பதுபோல, பிரிட்டிஷ் இந்தியாவில் பக்கத்து சமஸ்தான மகாராஜாக்களுக்கும், பிரிட்டிஷ் உயர் அதிகாரிகளுக்கும் வேட்டைக்கு அழைப்பு விடுப்பது என்பது மிகச் சாதாரணமாக ஒன்றாக இருந்தது. …