Posts in category சாதனையாளர்கள் பக்கம்


சாதனையாளர்கள் பக்கம்

இந்தியாவின் இளம் பேட்மிட்டன் சாம்பியனாக ஜொலிக்கும் ஜெ.ஜெர்ன் அனிகா..!

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாதிக்கும் வீரர்களின் பங்கு அளப்பரியது..! அதே சமயம் கடவுளின் செல்லக் குழந்தைகள் எனப் போற்றப்படும் (Special Child) மாணவர்களின் சாதனைகள் அளவிட முடியாதது..! அந்த வகையில் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

தொன்மையின் சின்னமான “..தொல்காப்பியம்..” முற்றோதல் செய்த அரசுப் பள்ளி மாணவி மு.உமாமகேஸ்வரி..!

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் தமிழகத்தில் சாதிக்க நினைக்கும் மாணவர்கள் பல வகையில் சாதனையாளர்களாகத் தடம் பதிக்கிறார்கள்..! அத்தகைய வெற்றி பெறும் சாதனை மாணவர்கள் தங்களை முன்னிறுத்தி தமிழாலும் வெற்றி பெறுகிறார்கள்..! தமிழ் தாத்தா உ.வே.சா …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

“..விமான விபத்துக்களைத் தடுக்கும் கருவியைக் கண்டுபிடித்த..” ஒன்பதாம் வகுப்பு மாணவி என்.எம்.ரிஷிதா..!

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் அன்போடு தட்டிக் கொடுக்கின்ற பெற்றோர்களும், அறிவுப்பூர்வமாக கற்றுக் கொடுக்கின்ற ஆசிரியர்களும் இணைந்து குழந்தைகள், மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவது மூலம் அவர்களது எதிர்காலம் பிரகாசிக்கின்றது..! உலகத்திலேயே இளைய தலைமுறைகள் அதிகமாக …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

மல்லர் கம்பம் விளையாட்டில் சாதனை படைக்கும் சட்டக் கல்லூரி மாணவி அ.ஜெ.சிவசக்தி..!

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் சமீபகாலமாக தேசிய அளவில் பல்வேறு விளையாட்டுத் துறையில் சாதனை படைத்து வருவது பெருமைக்குரிய தருணமாகும்.! தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் எத்தனையோ இருந்தாலும் மனிதர்களின் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

தவில் இசையால் வசீகரிக்கும் நான்காம் வகுப்பு

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் கல்விக் கூடத்தில் கல்வியையும், கலைக் குடும்பக் கூடத்தில் கலையும், கற்றுக் கொள்வதற்கும் ஒரு கொடுப்பினையும் வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்..! அப்படி ஒருபக்கம் ஹோம் ஒர்க் முடித்து விட்டு, இன்னொரு …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

பரதத்தில் உலக சாதனை படைத்த மாணவி – அம்சினி மகாதேவன்..!!!

சாதனையாளர் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் இளைஞர்களிடம் ஏராளமான திறமைகள் கொட்டிக் கிடக்கின்றது, பெற்றோர்கள் கண்டறிந்து ஊக்குவித்தால் அவர்களால் எந்தத் துறையிலிலும் சாதனை படைக்க முடியும்..!! பரதம் என்றால் பா-பாவம், வெளிப்படுத்தும் தன்மை, என்ற சொல்லிருந்து ர …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

கல்வியால் அறம் செய விரும்பு..! அறிவகம் கல்வி மையம் அமைத்து, ஏழை, எளிய மாணவர்களின் வாழ்வுக்கு ஒளியேற்றும் இணையர் திருமிகு. M.G.ராஜமாணிக்கம் IAS மற்றும் திருமதி. R.நிஷாந்தினி IPS

சாதனையாளர் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் கல்வி கற்பது அவசியம் “..கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே..” என்று ஒவ்வை மூதாட்டி கூறியுள்ளார்; யாரிடமாவது யாசித்தும் கல்வி கற்றுச் சொந்தக் காலில் நில்..! …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

பரதத்தில் குருநாதர்..! படிப்பதோ பதினொன்றாம் வகுப்பு..!! மாணவி எஸ்.நிகிதா ஹரிணி..!!!

சாதனையாளர் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் “கற்றுக் கொள்ள ஆசைப்பட்டால் பார்ப்பதெல்லாம் பாடமாக்கிக் கொள்ள லாம்; கற்றதைப் பிறருக்குச் சொல்லிக் கொடுத்தால் பார்க்கும் போதெல்லாம் பாடமாகத் தெரிவாய்..” என்று அனுபவித்தவர்கள் சொல்கிறார்கள்..! பிரபஞ்சத்தின் பிரதான ஒளியின் வடிவமும், …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

“..ஓவியக் கண்காட்சி..” நடத்திய கல்லூரி மாணவி க.அருந்தமிழ் இலக்கியா!

சாதனையாளர் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சி, ஆயிரக்கணக்காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரிசையில் காத்திருக்க வைத்து பரவசப்படுத்தியது என்றால் மிகையில்லை..! ஓவியங்களில் எண்ணங்கள் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

“இந்தியாவின் இளம் எழுத்தாளர்” ஏழாம் வகுப்பு மாணவி ஹரிவர்ஷினி ராஜேஷ்..!

சாதனையாளர் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் ஒரு தலைமுறைக்கு முன்பு சிறுவர்களிடையே கதைப் புத்தகங்கள் படிக்கும் வழக்கம் இருந்தது, ஒவ்வொருவராகப் படித்து முடிக்கும் வரை காத்திருப்பார்கள் அல்லது அந்த புத்தகத்திற்காக சண்டை போடுவது கூட அலாதி இன்பமானது..! …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

தற்காப்புக் கலையில் உலகச் சாதனை படைத்த மாணவி எம்.பிரதியுக்ஷா..!

சாதனையாளர்பக்கம் மதுரை.ஆர்.கணேசன் சிலம்பம் கற்றுக் கொள்வது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வைத் தருவதோடு, எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. அதே போல, கராத்தே பயிற்சி எடுத்துக் கொண்டால் உடலை பிட்டாக வைத்துக் கொள்ளவும், உடலை கட்டுக்கோப்பாக …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

உலகில் முதன் முறையாக “..சிலப்பதிகாரம் முற்றோதல்..” செய்த அரசுப் பள்ளி மாணவிகள்..!!! மா.வீரச்செல்வி மற்றும் ச.வேணி

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் உலகப் பொதுமறையாம் “..திருக்குறளை..’’, பள்ளி, கல்லூரி மாணவர்கள் முற்றோதல் செய்வதைச் செய்தித்தாள்களில் படித்திருக்கின்றோம், நேரிலும் பார்த்திருக்கிறோம்.! மாணவர்கள், திருவாசகம் முற்றோதல் செய்திருப்பதையும் அவ்வப்போது கேள்விப்பட்டிருப்பீர்கள்..?! உலகெங்கும் தேடிப்பார்த்தாலும் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

பரதத்தில்முத்திரைபதிக்கும் பன்னிரண்டாம்வகுப்புமாணவிஏ.ஜி.கோபிகா..!

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் கல்வி கற்கும் போதே பாரத தேசத்திற்கு மாணவர்கள் தங்களது திறமைகளால் பேரும், புகழும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட மாணவர்களே பாரத தேசத்தை வழிநடத்திச் செல்வார்கள் என்பதில் ஐயமில்லை..! …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

ஆன்மிகச் சொற்பொழிவாற்றும் மூன்றாம் வகுப்பு மாணவன் வைபவ் மகேஷ்..!

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் ஓரு கையில் பாட புத்தகப் பையுடன் பள்ளிக்கு செல்லும் மாணவன் வைபவ் மகேஷ் இன்னொரு கையில் (விடுமுறை நாட்களில்) ஆன்மிக குறிப்புகள் எடுத்துக் கொண்டு மேடைக்குச் செல்கிறான். …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

சிலம்பத்தில் தொடர் சாதனை புரிந்து வரும், மதுரை நாடார் வித்யாசாலை நடுநிலைப் பள்ளி மாணவர்கள்..!

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளில் “..சிலம்பம்..” போன்ற தற்காப்புக் கலைகளை யாவரும் கற்றுக்கொண்டால் எந்தச் சூழ்நிலையிலும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்..!  சிலம்பக் கலையை, குறிப்பாக பள்ளி, கல்லூரி …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

வில்வித்தையில் குறிவைத்து ஆடும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பா.பாலகுருநாதன்..!

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் உலகமெங்கும் எதிர்பார்த்த 33 – ஆவது “..ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி..” பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26 – முதல் ஆகஸ்ட் 11 – வரை தற்போது …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

“இஸ்ரோவில் சேர்ந்து அறிவியல் ஆராய்ச்சியாளராக உருவாக விரும்பும் பத்தாம் வகுப்பு மாணவன் ச.அகிலேஷ்”

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் அன்றைக்கு கல்வி, குருகுலத்தில் ஆரம்பமானது. இன்றைக்கு கல்வி செயற்கை நுண்ணறிவிலும் தொடர்கிறது. ஒவ்வொரு காலங்களிலும் மாறும் “..கல்வியின் பரிணாம வளர்ச்சி..” மாணவர்களை வரவேற்கக் காத்திருக்கும் சிவப்பு கம்பள …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

 “சிலம்பம் கற்றுக் கொள்வதால் தைரியமும் தன்னம்பிக்கையும் கிடைக்கும்” ஏழாம் வகுப்பு மாணவி ஃபர்ஹத் ஜபீன்..!

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன்   பெரிதினும் பெரிதான கல்வியுடன் இணைந்த கலை, இரண்டுமே மாணவர்கள் தங்களுடைய இரண்டு கண்களாக பாவித்துக் கொண்டால் வரும் காலத்தில் கல்வியால் சொந்தக் காலில் நிற்கலாம் கலையால் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

…ஏழு வயதில் திருப்புகழ் பரப்பும் குட்டிக் குழந்தை தியா..!

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் குழந்தைகளிடம் ஒளிந்திருக்கும் திறமைகள் அளப்பரியது. தங்களது அசாத்தியத் திறமைகளை வெளிப்படுத்தும் போது தனித்துவமாக பேசப்பட்டு பிரபலமாகியிருக்கிறார்கள்..! குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளில் தியா …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

ஒன்பது வயதில் ஸ்கூபா டைவிங்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவி

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் கடல் நம்பிக்கையின் பிரம்மாண்டம். தன்னம்பிக்கையின் இன்னொரு கண்டம். உங்கள் உடலும் உள்ளமும் நலமாக இருந்தால் போதும்; மாற்றுத்திற னாளிகள் உள்பட யார் வேண்டுமானாலும் ஆழ்கடலில் “..ஸ்கூபா டைவிங்கில்..” …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

குருகுலக் கல்வியால் மின்னும் சிவகவி கலசன்..!

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் கற்க வேண்டுமா கற்றுக்கொள்! எங்கிருந்தும் எல்லாவற்றையும்; அத்தோடு கற்றவையெல்லாம் பிறருக்கும் கற்றுக்கொடு எல்லோருக்கும், அதற்கு மனமது செம்மையானால் போதும்..! சென்னையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் சுற்றி வரும் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

அசத்தலான ஆளில்லா விமானம் தயாரித்த அரசு ஆதி திராவிடர் நலப்பள்ளி மாணவிகள்…!

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் பெங்களூருவில் உள்ள விண்வெளிப் பூங்காவில் “…போயிங் இண்டியா இன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்ப மையத்தில் விண்வெளித்துறையில் பெண்கள் மேம்பாடு குறித்த போயிங் சுகன்யா திட்டத்தை பாரதப் பிரதமர் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

“திருக்குறள் சகோதரிகள்”- பராக் பராக் பராக்…!

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிற நல்லொழுக்கங்களும், நற்சிந்தனைகளும் அவர்களுக்குள் விதையாகி தழைத்து விருட்சமாகும் போது சமுதாயத்தில் நல்ல மனிதர்களாகப் போற்றப்படுகிறார்கள்.  ஒரு திரைப்படப்பாடலில் “…எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

தமிழே என் முதல் தாய்..! தமிழாசிரியர் மா.அழகுவேல்

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் தமிழ் கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. தமிழ் மொழியை செவிமடுத்து கேட்போர்க்கு சேரும் பெருஞ்சிறப்பு என்றால் மிகையில்லை.! அருந்தமிழுக்கு வலுசேர்க்கும் வண்ணமாக தேசியக்கவி பாரதியின் (செப்டம்பர் 11) …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

“எழுதுக” சார்பில் ஒரே மேடையில் நூற்றைம்பது புத்தகங்கள் வெளியிட்டுச் சாதனை..!

சாதனையாளர் பக்கம் மதுரை ஆர். கணேசன் கல்வியிலும் வாழ்க்கையிலும் பூக்கும் ஒவ்வொரு பருவங்களிலும் கற்றுக்கொண்ட படிப்பினைகள் மாணவர்களிடமிருந்து வெளிப்படுகிறபோது புரிந்து விடும் இவர்கள் எதிர்காலத்தின் தூண்களாக பிராகாசிப்பார்கள் என்று..! அத்தகைய மாணவர்களிடம் துளிர்க்கும் திறமை, …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

தற்காப்புக் கலையை கற்றுக் கொண்டால் எந்த சூழ்நிலையிலிலும் பாதுகாத்துக் கொள்ள முடியும் – ஆறாம் வகுப்பு மாணவி கனிஷ்கா

கல்வி கலை மற்றும் விளையாட்டு மாணவர்களின் கண்கள் போல பாவிக்கணும் கற்றவை யாவும் கைகொடுக்கும் கல்விச் செல்வமாக மாறும் என்று சொன்னால் மிகையாகாது..!  தமிழர்கள் தொன்று தொட்டு கடைபிடிக்கும் பாரம்பரியங்களில் “..ஏறுதழுவுதல் முதல் சிலம்பம் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

அரசு பள்ளி மாணவர்கள் ஒரே நாளில் தயாரித்த தொலைநோக்கி

 சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் உலக அழகியியலின் கதவுகள் வானம் எத்தனை அழகானது அதற்கு பின்னால் சுழழும் வானியியல் அற்புதங்களை கண்டு ரசிக்க நம்கண்களுக்கு ஒருநாள் போதாது ஒவ்வொரு நாட்களும் ஆர்வத்தை தூண்டி சிலாக்கிக்க செய்யும் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

தொண்மையான வரலாற்று இடங்களை களஆய்வு வாயிலாக சமூகத்திற்கு எடுத்துரைக்கின்றேன்..!

சாதனையாளர்கள் பக்கம் பேராசிரியை ப.தேவி அறிவுசெல்வம் பாரதத்தின் பன்முகத்தன்மை கொண்ட திருக்கோயில்களின் கட்டடக்கலைகள் பாமரனுக்கும் விளக்குகிற வடிவமைப்புகள் இறையருள் மட்டுமல்ல.. இறை விஞ்ஞானமாகவும் உலகம் முழுவதும் வியந்து பார்க்கப்படுகிறது..!  “..உளியால் செதுக்குகிற சிற்பியிடமிருந்து கஷ்டங்களையும் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

தமிழ் மணக்கச் செய்த மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளையின் கொள்ளுப்பேரன் என நினைக்கையில் மனம் நிறைந்து பொங்குகிறது

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் “தமிழ் மணக்கச் செய்த மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளையின் கொள்ளுப்பேரன் என நினைக்கையில் மனம் நிறைந்து பொங்குகிறது” முனைவர் பேராசிரியர் எஸ்.மோதிலால் நேரு தாய்மொழியை உள்ளன்புடன் நேசித்த, நாம் சேர்ந்து பாடுகிற “..நீராருங் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

கல்வியும் கலையும் எனக்கு ரெட்டை மாட்டு வண்டி போல!

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் பேராசிரியர் எஸ்.மலைச்சாமி கல்விப் பொறுப்புடன் வகுப்பறையில் கற்பிக்க, சொல்லாட்டமாடும் ஒரு பேராசிரியர் பொது வெளியில் பொலிவுடன் “..கரகாட்டம்..” ஆடிக் கவர்ந்திழுக்கிறார்! தமிழர்களின் கலாச்சாரம் பண்பாட்டின் அடிநாதமாக விளங்கும் கரகக்கலையை மண் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

தமிழோடும் மற்ற பாடங்களோடும் தொல்லியலையும், நமது பண்பாட்டையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்! – தமிழோடும் மற்ற பாடங்களோடும் தொல்லியலையும், நமது பண்பாட்டையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்!

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் கற்பிப்போரின் போதனை பள்ளிக்கூடம் தாண்டியும் பயிற்றுவிக்கும் போது,   கற்போரின் கற்றறிவு கல்லும் முள்ளும் நிறைந்த பாதைகளானாலும் கடந்து, வரலாற்றின் நிகழ்வுகளாக வெளிக்கொணர முடியும்!          வரலாறு முக்கியம் என்பது போல வரலாற்றின் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

ஆதரவற்றவர்களின் கூட்டுக் குடும்பம் ஐஸ்வர்யம் அறக்கட்டளை!

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் உலகிலேயே ஒவ்வொரு நோய்வாய்ப்பட்ட மனித உயிர்களையும் கடைசி நிமிடம் வரையிலும், போராடி, காப்பாற்றித் தருகின்ற மருத்துவர்களைக் கடவுளாகவே பார்க்கும் எண்ணம் கொண்ட மனிதர்கள் எண்ணிலடங்காது! உலகத் தர வரிசையில் சிறந்த …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

“..வீதிப்பள்ளி..” மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர்!

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் க.சரவணன் அறம் சார்ந்தும் அர்ப்பணிப்புடன் தாங்கள் போதிக்கும் பணியில் எப்போதும் தங்களையும், மாணவர்களையும் சோர்ந்து போக விடாமல் கவனித்துக் கொள்பவர்கள் “..ஆசிரியர்கள்..” என்றால் மிகையில்லை! “..வீதிப்பள்ளி..” என்ற பெயரில் வானம் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

மாணவர்களால் தான் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்-“தன்னம்பிக்கை எழுத்தாளர்” நிக்கோலஸ் பிரான்சிஸ்

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் உலக வரலாற்றை நிர்ணயம் செய்யக்கூடியவர்கள் மாணவச் சமுதாயமே. அத்தகைய மாணவர்கள் வருங்கால இந்தியாவின் தூண்கள் என்றால் மிகையில்லை!  அப்பேர்ப்பட்ட மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டவர்கள் ஆசிரியப் பெருமக்கள் மற்றும் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

நோபல் பரிசு பெறுவதே எனது நோக்கமாகும் உதவிப் பேராசிரியை தி.தெய்வசாந்தி

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் உலகின் மிக உயர்ந்த விருதான “..நோபல் பரிசு..” இயற்பியல், வேதியியல், உடலியல், இலக்கியம், அமைதி, மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் சாதனை புரிந்ததற்காக 1901 ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. முதல் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

அரசு பள்ளி மாணவர்களை “..இஸ்ரோ..” விற்கு அழைத்துச் செல்லும் ஆசிரியர் செ.தினேஷ்

வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன் இந்திய நாட்டின் பெருமிதங்களில் (ISRO) “..இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்..” இந்தியாவின் பாதுகாப்பு, தகவல் தொழில் நுட்பம், விவசாயம் போன்ற அனைத்துத் துறைகளுக்கான  “..இதயம்..” என்றால் மிகையில்லை!  அறிவியல் தொழில் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

டென்னிஸ் உலகில் இளம் புயல்!  எம்.அஞ்சனி

வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன் குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு அம்மா கதை சொல்வதும் கதை கேட்டு அயர்ந்து தூங்குகிற குழந்தையையும், சூழல்களையும் பார்ப்பது அளவில்லாத சந்தோசதத்தை தரக்கூடியது. பெரியோர்கள் கதைசொல்வதில் எத்தனை நேர்த்தியும், அனுபவங்களும் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

குழந்தைகளின் குரல்களுக்காக காதுகளை திறந்து வையுங்கள்!

வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன் “கதை சொல்லி” சி.சரிதா ஜோ குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு அம்மா கதை சொல்வதும் கதை கேட்டு அயர்ந்து தூங்குகிற குழந்தையையும், சூழல்களையும் பார்ப்பது அளவில்லாத சந்தோசதத்தை தரக்கூடியது. பெரியோர்கள் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

“சக்தி விடியல் தொண்டு நிறுவனம்” வழிகாட்டலில் குறும்படங்கள் இயக்கிய மதுரைப் பள்ளி மாணவர்கள்

வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன் ஒவ்வொரு மனிதர்களிடமும் இருக்கும் உச்ச பட்ச ஆளுமை “..கல்வி..” மட்டுமே! ஆரம்பப் பள்ளி முதல் எல்லையில்லா கல்வி தாண்டியும் சமூகத்தில் மாணவர்கள் சந்திக்கும் ஒவ்வொன்றையும் படிப்பினையாக எடுத்துக் கொள்ளலாம். எதுவாயினும் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

இளைஞர்களால் எதையும் சாதிக்க முடியும்! – ஐ.டி.ஊழியர் எஸ்.தினேஷ் சரவணன்

வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன் இந்தியப் பிரதேசம் இளைஞர்களின் சக்தியால் நிரம்பியிருக்கிறது அந்த சக்தியால் தேசத்திற்கு மட்டுமல்ல அடுத்தடுத்த தலைமுறைக்கு உந்துதலை பாய்ச்சுகிறது. இளைஞர்களின் நோக்கம் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுவது மட்டும் அல்ல. சுயசார்பாக இயற்கை …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

‘இளைய காப்புரிமை’ பெற்ற முதல் சிறுமி! – என்.சி.விஷாலினி!

வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன் உலக மகளிர் தினம்’’ மார்ச் 8 ஆம் தேதி ஒரு நாள் கொண்டாடப்படுகிறது. மாறாக வருடத்தின் ஒவ்வொரு நாட்களும் பெண்களையும் பெண் குழந்தைகளையும் கொண்டாட வேண்டும், கொண்டாடுவோம்! குழந்தைகளுக்கு சொல்லித் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

திருவாசகத்தை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கணும்! “ஆன்மீகச் சிறுமி” எஸ்.எஸ்.யாழினி!

           வாழ்த்துக் கட்டுரை                 -மதுரை.ஆர்.கணேசன் குழந்தைகள், சிறுவர் சிறுமியர்களில் சிலர் மற்றவர்களைத் தங்களது தனித் திறமைகளால், கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட ஈர்த்திருக்கிறார்கள். அதில் ஒரு சிறுமியின் இறை பக்தி மற்றவர்களுக்குப் பாடமாகக் கூடும்! …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

என்பேரு “..ரோபோ..” பாலாஜி திருநாவுக்கரசு !

வாழ்த்துக் கட்டுரை     மதுரை.ஆர்.கணேசன் கனித முகஅமைப்பு கொண்ட “..சோபியா..” உலகிலேயே முதல்முறையாக சவூதிஅரேபியா நாட்டில் குடியுரிமை பெற்ற முதல் “ரோபோ” அறிமுகமானது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை போன்ற பலநகரங்களில் கல்வி நிலையங்கள், …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

எனக்குன்னு தனி பாணி உருவாக்கிப் பேசணும்! “இளம் பேச்சாளர்” ப.யாழினி

வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன் குழந்தைகளின்  குறும்புத்தனத்தை ரசிப்பது போல குழந்தைகளின் பேச்சையும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் எல்லா குழந்தைகளையும் போல அல்லாமல உங்கள் குழந்தைகளிடம் “..பேச்சுத் திறமை இருக்கிறது..”  என்று தெரிந்தால் பெற்றோர்களே தயவு …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

யோகா சாதனைகளால் ஜொலிக்கும் பிரிஷா!

வாழ்த்துக் கட்டுரை -மதுரை.ஆர்.கணேசன் அறிவு, மனம், உடல், உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் “..யோகா..” கலை! இந்தியாவில் தோன்றி வளர்ந்து இன்றைக்கு உலகமெல்லாம் ஒழுக்க நெறியை கற்றுத் தந்து கொண்டிருக்கிறது. உடலை …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

என்னை பார்த்ததும் ரெண்டாப்பு டீச்சர் வந்துட்டாங்கன்னு சொல்லுவாங்க- இடைநிலை ஆசிரியை ம.ஜெயமேரி

வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன்   என்னை பார்த்ததும் ரெண்டாப்பு டீச்சர் வந்துட்டாங்கன்னு சொல்லுவாங்க இடைநிலை ஆசிரியை ம.ஜெயமேரி ஆசிரியர்கள் சமூகத்தின் தலையெழுத்தை மாற்றும் வித்தகர்கள்! கல்வி கற்பிப்பது வழியாக தலைமுறை தலைமுறையாக நயத்தகு சமூகத்தை …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

கல்லூரிக் கனவை நனவாக்கும் சமுதாயச் சிற்பிகள்

வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன்     கல்வியறிவு பெற வேண்டுமெனில் அதில் மெத்தத் திளைத்தவர்களிடம் கெஞ்சிக் கூத்தாடியாவது நீ கேட்டு அறிந்துகொள் அல்லது பெற்றுக்கொள் என்பதை “..கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

“..மாணவர்களை சொந்தப் பிள்ளைகளாக எண்ணுகிறேன்..”

வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன் முனைவர் கே.ஆர்.சசிகலா குழந்தைகளுக்கு வழிகாட்டியாக விளங்குபவர்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் மட்டுமல்ல நாட்டில் உள்ள ஆசிரியர்களுக்கும் அளவற்ற பங்குண்டு.! கல்வியில் மனப்பாடம், செயல்வழி கற்றல் மூலமாக முக்கிய இடங்களுக்கு மாணவர்களை …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

மாணவர்கள் மனதில் குடியிருக்க விரும்புகிறேன் பட்டதாரி ஆசிரியர் இலா.செங்குட்டுவன்

வாழ்த்துக் கட்டுரை பட்டதாரி ஆசிரியர் இலா.செங்குட்டுவன் மதுரை.ஆர்.கணேசன் கல்வியில் பள்ளிப் பாடங்களை படிப்பது மட்டுமே மாணவர்களின் எண்ணமாக இருக்கக் கூடாது பல்வேறு அனுபவ அறிவும் கற்க வேண்டும், கற்றுக் கொடுக்க வேண்டும் என்று இயங்குகிற  …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

தமிழ் மொழி நாவில் சுரக்கும் உமிழ் நீரைப் போன்றது – முனைவர் மு.கனகலட்சுமி

வாழ்த்துக் கட்டுரை. மதுரை.ஆர்.கணேசன் தமிழுக்கும் அமுதென்று பேர்! அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்! எனப்பாடிய “..பாவேந்தர்..” பாரதிதாசன் வரிகள் தமிழர்களின் சிந்தனையில் என்றும் வீரியமாய் சுரக்கிறது.! உலக …

Read more 0 Comments