சிறப்புக் கட்டுரை
முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர்.
தனித்துவமான கல்வி நிறுவனங்கள்
2007 – ஆம் ஆண்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் சென்னை ஐஐடி வளாகத்தில் துவங்கப்பட்ட இந்நிறுவனம், 2011 முதல் 51 ஏக்கர் பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் வண்டலூர் நெடுஞ்சாலையில் புதிய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. பாராளுமன்றத்தில் 2014 – ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சிறப்பு மசோதாவின் படி, முழுமையாக மத்திய அரசின் நிதி உதவி பெறும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக IIITDM செயல்பட்டு வருகிறது.
கற்பிக்கப்படும் இளங்கலை /முதுகலை பாடப் பிரிவுகள்
- B.Tech., Computer Science Engineering
- B.Tech.,C.S with AI
- B.Tech.,Electronics and Communication Engineering
- B.Tech., Mechanical Engineering
- B.Tech., Smart Engineering
- M.Tech., CS with Data Science and AI
- M.Tech.,Electronics and Communication
- M.Tech.,Microelectronics and VLSI systems
- M.Tech., Mechanical System Design
- M.Tech., Smart Manufacturing
- M.Des., Integrated Product Design
- Ph.D., All Basic Sciences and Engineering
சேர்க்கை முறை
இளங்கலை B.Tech மற்றும் Dual Degree., B.Tech.,M.Tech படிப்புகளுக்கு JEE (Mains) முதன்மை தேர்வு மற்றும் JEE Advanced தேர்வில் பெற்ற percentile அடிப்படையில் JoSSA எனப்படும், The Joint Seat Allocation Authority எனும் முகமையில் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.