(TNJFU)டாக்டர்.ஜெ ஜெயலலிதா மீன் வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டிணம். (TNJFU)

ந்தியாவிலேயே மீன்வளம் மற்றும் ஆராய்ச்சிக்கென துவங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மீன் வள அறிவியல் துறையின் கீழ் இயங்கி வந்த தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்ட முன் வடிவு 2012 – ன்படி
அப்போதைய குடியரசு தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி அவர்களின் ஒப்புதலின் பேரில் தனிப் பல்கலைக்கழகமாக உருவானது. 2017 – ம் ஆண்டு முதல் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் பெயரில் இப்பல்கலைக்கழகம் அழைக்கப்படுகிறது.

பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள்

1. மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தூத்துக்குடி
2. டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பொன்னேரி
3. டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தலைஞாயிறு.
4. மீன்வளப் பொறியியல் கல்லூரி நாகப்பட்டிணம்.
5. மீன் வள உயர் கல்வி நிறுவனம் வாணியன் சாவடி OMR, சென்னை.
6. மீன்வள உயிரி தொழில்நுட்ப நிறுவனம், வாணியன்சாவடி
7. TNJFU- மீன் வணிகக் கல்வி நிறுவனம் முட்டுக்காடு
8. மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரி, மாதவரம், ெசன்னை
9. மீன்வளம் மற்றும் கடல் சார் தொழில்நுட்ப கல்லூரி, தூத்துக்குடி.
ஆகிய கல்வி நிறுவனங்கள் இந்தப் பல்கலைக்கழக ஆளுகையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

இளநிலை பட்டப்படிப்புகள்
1. B.F.Sc. (Bachelor of Fisheries Science)
2. B.Tech. (Fisheries Engineering)
3. B.Tech. (Biotechnology)
4. B.Tech. (Food Technology)
5. B.Tech (Energy and Environmental Engineering)
6. B.B.A. (Fisheries Business Management)
7. B.Voc. (Aquaculture)
8. B.Voc.(Industrial Fish Processing Technology)
9. B.Voc.(Industrial Fishing Technology)
10. B.Voc. (Aquatic Animal Health Management)
முதுகலை பாடப் பிரிவுகள்
1. M.F.Sc. (Aquaculture)
2. M.F.Sc. (Aquatic Animal Health)
3. M.F.Sc (Aquatic Environment Management)
4. M.F.Sc. (Fish Processing Technology)
5. M.F.Sc (Fisheries Engineering and Technology )
6. M.F.Sc.(Fisheries Resource Management)
7. M.F.Sc.(Fish Quality Assurance and Management)
8. M.F.Sc. (Fish Nutrition and Feed Technology)
9. M.F.Sc. ( Fisheries Extension)
10. M.F.Sc. (Fisheries Economics)
11. M.F.Sc.(Fish Biotechnology)
12. M.F.Sc (Fish Genetics and Breeding)
13. M.Tech (Aqua Culture Engineering )
14. M.F.Sc. (Fish Pharmacology and Taxiology)
15. M.Tech (Fish Process Engineering)
16. M.B.A. (Fisheries Enterprise Management)

முனைவர் பட்ட ஆய்வுகள்

Ph.D… (Aquaculture, Aquatic Animal Health, Aquatic Environment Management, Fish Processing Technology, Fisheries Engineering and Technology, Fisheries Resource Management, Fish Quality Assurance and Management, Fish Nutrition and Feed Technology, Fisheries
Extension, Fisheries Economics, Fish Biotechnology, Fish Pharmacology and Taxiology, life science).

மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.