சாதனையாளர்கள் பக்கம் – திரு.ப.திருமலை தமிழகத்தில் Genz – ன்னு வர்ணிக்கப்படுகிற இளையோர்களின் மாற்றம் சமீபத்தில் பார்க்க முடிந்தது; அதன் இன்னொரு பக்கத்தில் தமிழிசையிலும், ஆன்மிகத்திலும் மிளிர்கிற இளைஞர்களையும் கண்ணாரக் காணமுடிகிறது..! அந்த வகையில் …
அறிவியலின் கதை – 8 – திரு.நன்மாறன் திருநாவுக்கரசு அறிவியல் உலகில் தவிர்க்க முடியாத பெயர் அரிஸ்டாட்டில். நவீன அறிவியல் இயங்குவதற்கான அடித்தளத்தை 2000 – ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கித் தந்தவர். அறிவியல், அரசியல், …
நீ என்னவாகப் போகிறாய்..? – 1 கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர் மு.முருகேஷ் ஒரு நொடி கூட ஓய்வேயில்லாமல் சுழன்றுகொண்டேயிருக்கிறது பூமி; வீசிக்கொண்டேயிருக்கிறது காற்று; கரையேறி வந்து கால் நனைத்துப் போகின்றன அலைகள்; எப்போதும் முன்னோக்கியே …
வரலாறு பேசுவோம் – 6 – திரு.முகில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் குயின் விக்டோரியா உடைய மூத்த மகனும், அப்போதையே வேல்ஸ் இளவரசருமான ஆல்பர்ட் எட்வர்ட், 1875-ம் ஆண்டில் இந்தியச் சுற்றுப் பயணத்துக்குத் …
மூளை என்னும் முதல்வன் – 27 – திரு.A.மோகனராஜூ நீண்ட காலம் அமைதியாக ஆனந்தமாக வாழ வேண்டுமானால் நமக்கு விழிப்புணர்வு வேண்டும் என்று அப்பா, ஆசிரியர், உறவுகள், நண்பர்கள், உலகத்தலைவர்கள், எல்லோரும் சொல்கிறார்கள். நானும் …
உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 28 – முனைவர் எஸ்.அன்பரசு சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைப் பள்ளி (Sardar Vallabhai Patel International School of Textiles and …
கலாமைக் கொண்டாடுவோம் 12 – இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு விஞ்ஞானி வி.செல்வமூர்த்தி – இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல் முனைவர் வில்லியம் செல்வமூர்த்தி, டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியாக, உயிர் அறிவியல் ஆராய்ச்சிப்பணிகளுக்குத் தலைமையேற்று …
உயிரைக் காத்த அறிவியல் கதைகள்! – 1 இஸ்ரோ விஞ்ஞானி பெ.சசிக்குமார் மனித நாகரிகத்தின் வரலாற்றில் நாம் எத்தனையோ போர்களைக் கடந்திருக்கிறோம், பேரரசுகளைக் கட்டியெழுப்பியிருக்கிறோம், விண்வெளி வரை கொடி நாட்டியிருக்கிறோம். ஆனால் கண்ணுக்குத் தெரியாத …
கேட்டலும் அறிதலும் – 13 – திரு.ப.திருமலை வணக்கம் ஐயா.. வணக்கம். மழையில நனைஞ்சிட்டே வந்திருக்கீங்க. கோடை மழை நன்றாகப் பெய்கிறது. மனதுக்கும், உடலுக்கும் இதமாக இருக்கிறது. ஆம் ஐயா.. ஆனால், மழை விழும்போது …
என் பார்வையில் பிரிட்டன் 06 – பேராசிரியர் வெ. இன்சுவை உலகில் எத்தனையோ புகழ்பெற்ற நகரங்கள் இருந்தாலும், இலண்டன் நகரைப் போல பிரசித்தி பெற்றது எதுவுமில்லை. ‘‘இவர் பெரிய இலண்டன் ரிட்டர்ன் என்று நினைப்பு’’ …
முயற்சி தரும் முன்னேற்றம்! – 6 – டாக்டர் மெ.ஞானசேகர் அந்தச் சிறுவனுக்கு ஏழு வயது நடந்த போது தனது வயதையொத்த சில நண்பர்கள் பள்ளிக்கு வராமல் தெருவோரங்களில் வேலை செய்து வருவதைக் கண்டான். …
பேரா.வெ.இன்சுவை என் பார்வையில் பிரிட்டன் 05 அன்று நான் சமையல் வேலையை ஏற்றுக்கொண்டேன். மகளும், மகனும் வீட்டில் இருந்து வேலை என்பதால் கணினியுடன் அவர்களின் அறைகளில் இருந்தார்கள். முதலில் கொஞ்சம் தடுமாறினேன். எந்த சாமான் …
இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு விஞ்ஞானி ரா.அப்பாவுராஜ் – இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல் ராணுவ டாங்க் வாகனம் உள்ளிட்ட ஆயுதங்களைச் சோதிக்கும் ‘சான்று மற்றும் சோதனை அமைப்பு’ என்ற, ஒடிசாவில் உள்ள டி.ஆர்.டி.ஓ ஆய்வகத்தின் …
உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 25 முனைவர்.எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர். CLRI – Central Leather Research Institute, Adyar, Chennai CSIR – Council of Scientific and …
ஆளப் பிறந்தோம் திரு.இள.தினேஷ் பகத் என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம். ரசு வேலைக்குப் போகணும்’’ என்கிற ஆசை நம் மனதில் மேலெழுந்தாலும் ‘‘அது எப்படிச் சாத்தியம்’’ என்கின்ற கேள்வி பின்னே வந்து அதைக் கீழே …
நம்பிக்கையே வாழ்க்கை! ‘அமுதா’B.பாலகிருஷ்ணன் வெட்கப்பட்டால்தான்… மனிதன் மானத்தோடு அலைகிறான் என்று அர்த்தம். இல்லையென்றால்… ‘‘அவன் ஒரு வெக்கங்கெட்ட பய… அவனையெல்லாம் மனுஷன்னு சொல்றதே மகாதப்பு’’-ன்னு உலகம் ஏசும். ‘‘வெட்கம் மான அவமானத்துக்குக் கட்டுப்பட்டால்தான் மரியாதை. …
Ripple effect Mrs. Ramya Sethu Ram M.E How to play the Game A domino game begins with small rectangular tiles placed one after another. Each …
முயற்சி தரும் முன்னேற்றம்! ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் மந்தச் 2019 – ஆம் ஆண்டு, ஜனவரி 28 – அன்று டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையின் கதாநாயகர்கள் டாக்டர் …
வரலாறு பேசுவோம்-05 திரு.முகில் கடம், Gasthof zum Pommer என்ற ஆஸ்திரிய நாட்டின் சிற்றூர். ஆண்டு 1889. மாதம் ஏப்ரல். நாள் 20. நேரம் மாலை 6.30. கிளாரா என்ற அந்தப் பெண்ணுக்குக் குழந்தை …
சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் கல்வி கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்லுவார்கள் அதேப்போல் கலைகள் கற்றோர்க்கும் செல்லும் இடமெல்லாம் நலம் பயக்கும் என்பது மிகையல்ல..! தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளில் “..சிலம்பம் முன்னிருந்து …
கேட்டலும் அறிதலும் – திரு. ப.திருமலைமூத்த பத்திரிகையாளர் வணக்கம் ஐயா கடந்த முறை சந்தித்தபோது “கோடை வெப்பத்தை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என ஒருபக்கக் கட்டுரை எழுதி வாருங்கள்” எனச் சொல்லியிருந்தேன். எத்தனை பேர் …
கலாமைக் கொண்டாடுவோம் இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு விஞ்ஞானி & கல்வியாளர் இரா.மா.வாசகம் – இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல் டாக்டர் ஆர்.எம்.வாசகம் என்றழைக்கப்படும் இராமசாமி மாணிக்கவாசகம் மூத்த விண்வெளி விஞ்ஞானி. கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் …
உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 25 முனைவர்.எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர். இந்தியா, தோல் உற்பத்தி மற்றும் காலணி ஏற்றுமதியில், உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் காலணி, தோல் …
ஆளப் பிறந்தோம் திரு.இள.தினேஷ் பகத் என் சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம். 2026 – ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் பிரச்சாரங்களைத் …
நம்பிக்கையே வாழ்க்கை! ‘அமுதா’B.பாலகிருஷ்ணன் ‘’To be liked and appreciated is a deep seated human desire’’ என்கிறார் நார்மன் வின்சென்ட் பீல். பிறர் தன்னை விரும்ப வேண்டும், பாராட்ட வேண்டும் என்பதே …
Ripple effect -24 Mrs. Ramya Sethu Ram M.E With elections around the corner, opinions begin to grow louder, loyalties become more visible, and differences start …
முயற்சி தரும் முன்னேற்றம்! ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் மந்தச் சிறுவனுக்குப் பதிமூன்று வயது நடந்த போது புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா என்று புற்றுநோயின் நான்காம் நிலையில் அச்சிறுவன் பாதிக்கப்பட்டிருந்தான். …
வரலாறு பேசுவோம்-04 திரு.முகில் இடம், Gasthof zum Pommer என்ற ஆஸ்திரிய நாட்டின் சிற்றூர். ஆண்டு 1889. மாதம் ஏப்ரல். நாள் 20. நேரம் மாலை 6.30. கிளாரா என்ற அந்தப் பெண்ணுக்குக் குழந்தை …
சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன், மனஅழுத்தம், போதை வஸ்த்துக்களால் மானுடம் சிக்கித் தவிக்கிறது, இதிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டால் விடுபட முடியுமென்பது பெரியோர்கள் கூற்றாகும். இளைய தலைமுறைகள் குறிப்பாக மாணவர்கள் கல்வியுடன், …
கேட்டலும் அறிதலும் – திரு. ப.திருமலை மூத்தப த்திரிகையாளர் வணக்கம் ஐயா. உட்காருங்க. நல்ல வெயில். இந்த நேரத்தில் சிறப்பு வகுப்புக் கொஞ்சம் உங்களுக்குச் சிரமமாக இருக்கலாம். ஆமாங்க ஐயா.. வெயில் தாங்கல்ல.. வெயிலினால் …
என் பார்வையில் பிரிட்டன் – 03 பேரா. வெ.இன்சுவை நம்ம ஊரில் மருத்துவர்களில் அதிகம் பேர் சிரிக்கவே மாட்டாங்க. நோயை விட அவர்களைக் கண்டு நாம் அதிகம் பயப்படுவோம். இங்கே ஒரே வரவேற்பு. ஆரம்பகட்ட …
என் பார்வையில் பிரிட்டன் – 02 பேரா. வெ.இன்சுவை இந்தக் காலத்தில் வெளிநாட்டுக்குப் போவதெல்லாம் சர்வசாதாரணமாக இருக்கும்போது என் அலட்டல் ரொம்பவே அதிகம் என உங்களுக்குத் தோன்றலாம். ஏன் இவ்வாறு பதட்டப்படுகிறேன் என்று சொன்னால்தானே …
பேராசிரியை திருமதி. வெ.இன்சுவை – அறிமுகம் பேராசிரியை திருமதி. வெ.இன்சுவை அவர்கள் நமது ‘ஆளுமைச் சிற்பி’ மாத இதழில் ‘சிந்தனைக் களஞ்சியம்’, ‘என் கண்ணோட்டம்’ மற்றும் ‘சிற்பிகளும், சிற்பங்களும்’ என்ற மூன்று நீண்ட தொடர்களைப் …
கலாமைக் கொண்டாடுவோம் இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு அறிவியல் எழுத்தாளர் நெல்லை சு.முத்து – இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல் மூத்த அறிவியல் எழுத்தாளர் நெல்லை சு.முத்து அவர்களின் அறிவியல் கட்டுரைகளை ‘அரும்பு’ மாத இதழில் …
உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 25 முனைவர்.எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர். Indian Institute of Petroleum and Energy (IIPE) என்பது இந்திய அரசால் நிறுவப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த …
ஆளப் பிறந்தோம் திரு.இள.தினேஷ் பகத் என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு, வணக்கம். நம்முடைய இலட்சியம், இலக்கு, கனவு யாவும் பெரிதாக இருந்தால்தான் விடாமுயற்சியோடு செயல் வடிவம் கொடுக்க முடியும். இதைத்தான் திருவள்ளுவர், ‘‘உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் …
நம்பிக்கையே வாழ்க்கை! ‘அமுதா’B.பாலகிருஷ்ணன் சிலர் பாராட்டுவார்கள், பலர் வாழ்த்துவார்கள்.என்ன இது… பாராட்டும் வாழ்த்தும் ஒன்றுதானே…! இல்லை… சிறு நூலிழை வித்தியாசம் உண்டு. வெற்றி பெற்றால், சாதனை படைத்தால், சரித்திரம் படைத்தால் – பாராட்டு! …
Ripple effect -24 Mrs. Ramya Sethu Ram M.E If you are thinking politics is only for grown-ups, pause for a moment. Politics doesn’t begin when …
மூளை என்னும் முதல்வன் திரு.A.மோகனராஜூ,சேலம் உலகில் தனித்திறன் உள்ளவர்கள் பலருண்டு. ஆனால் அனைவரோடும் எவ்வித மாறுபாடும் இன்றி கலந்து பழகி வெற்றியை வசமாக்குபவர்கள் சிலரே உண்டு. உலகின் வளர்ச்சி, நிறுவனத்தின் வளர்ச்சி, நாட்டின் எழுச்சி, …
அறிவியலின் கதை -05 திரு.நன்மாறன் திருநாவுக்கரசு கிரேக்கத்தின் ஆரம்பக்கட்ட சிந்தனையார்களில் ஒருவர் தேல்ஸ். அன்றைக்கு மிலேடஸ் (இன்றைய துருக்கி) என்று அறியப்பட்ட பகுதியில் வாழ்ந்தவர். தொழில் ரீதியாக வணிகர். ஆனால் வானியலிலும் கணிதத்திலும் ஆர்வம் …
முயற்சி தரும் முன்னேற்றம்! (புதிய தொடர்) ‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர் மார்ச் மாதம் 8-ஆம் தேதியை அகில உலக மகளிர் தினமாக உலகம் கொண்டாடுகின்றது. உண்மையில் பெண்களின் முன்னேற்றத்துக்காக, அடிமைத்தன ஒழிப்புக்காக, …
வரலாறு பேசுவோம்-03 திரு.முகில் காந்தியின் அரசியல் வாழ்க்கையானது, தென் ஆப்பிரிக்காவில் பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் அவர் முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருந்தும், அவரை ரயிலில் இருந்து வெளியே தள்ளியதிலிருந்துதான் தொடங்கியது. அதன் பிறகு காந்தியின் …
சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் உலகம் முழுவதும்..AI..ஆட்டிப்படைக்குது.! அப்படி ஆட்டிக் படைக்கும் திறன் மிக்கவர்களாக இந்தியர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்பதற்கு சமீபத்தில் நடைபெற்ற “..AI மாநாடு..” பறைசாற்றுகிறது..! தமிழக மாணவர்களின் பங்கு அளப்பரியது, மாணவர்கள் அனைத்துத் …
கேட்டலும் அறிதலும் – திரு. ப.திருமலை, மூத்த பத்திரிகையாளர் வணக்கம் ஐயா.. வணக்கம். என்ன சதீஷ் காலையிலேயே கொட்டாவி விடற.. தூங்கல்லையா..? ஐயா.. காலையில பழையசோறு சாப்பிட்டுட்டு வந்திருப்பான். அதுதான் தூக்கம் கண்ணைச் சுழற்றுது …
கலாமைக் கொண்டாடுவோம் இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு டி.ஆர்.டி.ஓ நிறுவனப் பொது இயக்குனராகப் பதவி வகித்த முதல் தமிழ்ப் பெண்விஞ்ஞானி சித்ரா ராஜகோபாலன் – இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கலந்துரையாடல் முனைவர் சித்ரா ராஜகோபாலன் வில்லிபுத்தூரைச் …
உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 22 முனைவர்.எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர். தேசிய வங்கி மேலாண்மைப் பயிற்சி நிறுவனம் (NIBM) என்ற தற்சார்பு பெற்ற உயர் கல்வி நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம், …
ஆளப் பிறந்தோம் திரு.இள.தினேஷ் பகத் என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம். நம் அனைவருக்கும் நல்ல சம்பளத்துடன் கூடிய மத்திய அரசு வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் எந்தப் போட்டி தேர்வினை …
நம்பிக்கையே வாழ்க்கை! ‘அமுதா’B.பாலகிருஷ்ணன் முகஸ்துதி, புகழ்ச்சி, உற்சாகப்படுத்துதல், ஊக்கப்படுத்துதல், தட்டிக் கொடுத்தல், பெருமைப்படுத்துதல்… எல்லாமே பாராட்டின் அங்கம்தான். இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும், பிறரிடம் எதிர்பார்ப்பது பணத்தையும்விட பாராட்டைத்தான். ஐநூறு ரூபாய் அதிகமாகக் கொடுத்து, …
Ripple effect -21 Mrs. Ramya Sethu Ram M.E “We are what we repeatedly do. Excellence, then, is not an act, but a habit.” — Aristotle …
