சமூகப் பார்வை

கிராமம் தோறும் இளைஞர் இயக்கங்கள்

சமூகப் பார்வை – 25 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு லஞ்சம், இலவச மின் இணைப்பு வழங்குவதற்கு லஞ்சம், மசாஜ் பார்லர் நடத்திட லஞ்சம், வீட்டுவரியைக் குறைவாக மதிப்பிட …

Read more 0 Comments
வழி காட்டும் ஆளுமை

காட்சி உணர்தலில் கவனம் வையுங்கள்

வழிகாட்டும் ஆளுமை – 16 திரு. நந்தகுமார் IRS ஒருமுறை நானும், என் நண்பர்களும் இரவு உணவு அருந்தலாம் என்று ஓர் உணவு விடுதிக்குச் சென்றோம். அங்கு மிகவும் வெளிச்சம் மங்கலாக, குறைவாக இருந்தது.  …

Read more 0 Comments
இளைஞர் உலகம்உறவு

அசட்டை முகத்தினரை அறிவோம்

இளைஞர் உலகம் உறவு பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப் தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588 அசட்டை முகத்தினரின் குணநலன்களில் பொதுவானவற்றைப் பார்த்து வருகிறோம். இதுவரை 10 பண்புகளை …

Read more 0 Comments
வாழ்வியல் திறன்கள்

வாழப்பிறந்தோம்!

வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகில் பிறக்கும் அனைவருக்கும் உரிமையுடன் வாழ்வதற்கு உரிமை உண்டு. அதேபோன்று பிறர் உரிமையைப் பறிக்காது வாழவேண்டிய கடமையும் உள்ளது. ஆனால் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! – 22 ‘ஆளுமைசிற்பி’ ஆசிரியர் டாக்டர். மெ.ஞானசேகர் மனிதனுடைய கைகள், கால்கள் சமமாக இயங்குவது போல, ஆண்-பெண் இருக்க வேண்டும். ஆதிக்கம் செலுத்துகின்ற ஆண்கள், பெண்களுக்கு அதை விட்டுக் …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

மாணவர்களால் தான் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்-“தன்னம்பிக்கை எழுத்தாளர்” நிக்கோலஸ் பிரான்சிஸ்

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் உலக வரலாற்றை நிர்ணயம் செய்யக்கூடியவர்கள் மாணவச் சமுதாயமே. அத்தகைய மாணவர்கள் வருங்கால இந்தியாவின் தூண்கள் என்றால் மிகையில்லை!  அப்பேர்ப்பட்ட மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டவர்கள் ஆசிரியப் பெருமக்கள் மற்றும் …

Read more 0 Comments
வெள்ளோட்டம் வெல்லட்டும்

தண்ணீர் தொட்டியில் கப்பல்!

வெள்ளோட்டம் வெல்லட்டும் – 9 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு மழைக் காலங்களில் சாலையில் ஓடும் நீரில் காகிதக் கப்பல் செய்து மிதக்கவிட்ட அனுபவம் உங்களுக்கு கிடைத்திருக்கும். அதிலும் மிதக்கத் தோதில்லாத கத்திக்கப்பல் விடும் …

Read more 0 Comments
மாண்புமிகு ஆசிரியர்கள்

ஓய்வறியா சூரியன் – கீபு சேரிங் லெப்சா

மாண்புமிகு ஆசிரியர்கள் -12 முகில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிக்கிமின் பெரும்பான்மையாக இருந்த பழங்குடி மக்கள், லெப்சா இனத்தவர்கள். இமயமலையும் மலை சார்ந்த வாழ்க்கையும் வாழ்ந்தவர்கள். காலப்போக்கில் பூடான், நேபாளம், டார்ஜிலிங் தொடங்கி ஜப்பான் …

Read more 0 Comments
வெற்றித் திசை

வினைத்திட்பம் என்பது மனத்திட்பமே!

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து மிதிவண்டிக்கு காற்று பிடிக்கும் கடைக்கு ஒரு இளைஞர் மிதிவண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தார். நல்ல படித்த இளைஞர். நவீன மிதிவண்டி அது. கடைக்காரர் வேறொரு மிதிவண்டிக்கு பஞ்சர் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

கருணை உள்ளம் கடவுளின் இல்லம்..

சமூகப் பார்வை – 24 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்  கருணை உள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கின்றார்” என்ற அர்த்தம் தொனிக்கும் பாடல் வரிகளை நாம் கேட்டிருக்கிறோம். கருணை என்பது என்ன?. பிறரின் துன்ப …

Read more 0 Comments
வழி காட்டும் ஆளுமை

மகிழ்ச்சி தரும் நல் நுகர் உணர்ச்சி!!!

வழிகாட்டும் ஆளுமை – 15 திரு. நந்தகுமார் IRS நல்லதைக் கேள், நல்லதைப் பார், நல்லதையே பேசு என்பார்கள். அதுபோல நல்லவற்றையே நாம் நுகர வேண்டும். மனிதனுக்கு இயல்பாகவே ஐந்து உணர்வுகள் உண்டு. அதில் …

Read more 0 Comments
இளைஞர் உலகம்உறவு

அசட்டை முகத்தினரை அறிவோம்

இளைஞர் உலகம் உறவு பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப் தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588 அசட்டை முகத்தினர் என்று அழைக்கப்படும் உளப்பாங்கை கொண்டோரின் பொதுமைப் பண்புகளைப் பட்டியலிட்டு …

Read more 0 Comments
வாழ்வியல் திறன்கள்

பணிகள் சுகமானது

வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகில் ஒரு மனிதனின் மதிப்புக்கூட அவனிடமுள்ள பொருளின் அளவை வைத்துதான் என்ற எழுதப்படாத உண்மை அனைவரும் அறிந்தது. “பொருள் அல்லவரைப் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

‘சுதந்திர இந்தியாவின் சிற்பி’ ஜவஹர்லால் நேரு!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! – 21 ‘ஆளுமைசிற்பி’ ஆசிரியர் டாக்டர். மெ.ஞானசேகர் இந்தியா சுதந்திரமடைந்த 1947-ஆம் ஆண்டில் பல்வேறு சவால்களை எதிர்ெகாண்ட தேசமாக நம் நாடு திகழ்ந்தது. தேசப் பிரிவினை, உள்நாட்டுப் போருக்கு …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

நோபல் பரிசு பெறுவதே எனது நோக்கமாகும் உதவிப் பேராசிரியை தி.தெய்வசாந்தி

சாதனையாளர்கள் பக்கம் மதுரை.ஆர்.கணேசன் உலகின் மிக உயர்ந்த விருதான “..நோபல் பரிசு..” இயற்பியல், வேதியியல், உடலியல், இலக்கியம், அமைதி, மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் சாதனை புரிந்ததற்காக 1901 ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. முதல் …

Read more 0 Comments
வெள்ளோட்டம் வெல்லட்டும்

பேருந்து சரிவு சோதனை!

வெள்ளோட்டம் வெல்லட்டும் – 8 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு பயணங்களில் நமது தேவைக்கேற்ப உடைமை களையும் பொருட்களையும் கூடவே கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே, வாகனத்தில் பெட்டி உள்ளிட்ட சாமான்களை  ஏற்றிக் கொண்டு …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

ஸ்காலர்ஷிப் மாஸ்டர்

மாண்புமிகு ஆசிரியர்கள் -11 முகில் 38 ஆண்டுகள் ஆசிரியப் பணிக்கு பிறகு, 2001-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார் நாராயண் நாயக். பணி ஓய்வு விழாவில் நெகிழ்ச்சியான தருணங்கள். சக ஆசிரியர்கள் அவருடன் பணியாற்றிய அற்புதமான …

Read more 0 Comments
வெற்றித் திசை

புகழில் மயக்கின்றி செயல்களால் சிறப்போம்!

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து நாம் யாரையும் அளவுக்கு அதிகமாக புகழத் தேவையில்லை. நம்மை யாரும் அளவுக்கு அதிகமாக புகழ்ந்தால் அவர்களிடம் நாம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  நாம் செய்கின்ற நல்ல …

Read more 0 Comments
சமூகப் பார்வை

வாழ்வோம் வாழ்வோம்…

சமூகப் பார்வை – 23 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் இப்போதெல்லாம் நாம், நலம் விசாரிப்பவர்களில் பெரும்பாலானோர் “ஏதோ இருக்கேங்க..” என்றுதான் சொல்கிறார்களேயொழிய “நல்லா இருக்கேங்க..”என மகிழ்ச்சி பொங்க சொல்பவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. பலரது …

Read more 0 Comments
வழி காட்டும் ஆளுமை

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்

வழிகாட்டும் ஆளுமை – 14 திரு. நந்தகுமார் IRS சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்” என்பார்கள் பெரியோர்கள். ஆம் திறமைகளைப் பாராட்ட வேண்டும். திறமைகளைப் ஊக்குவிக்க வேண்டும். நம்மில் எத்தனை பேர் திறமைகளைப் பாராட்டுகிறோம், …

Read more 0 Comments
இளைஞர் உலகம்உறவு

அசட்டை முகத்தவரை அடையாளம் காட்டும் பண்புகள்

இளைஞர் உலகம் உறவு பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப் தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588 அசட்டை முகத்தவரின் பொதுமைப் பண்புகள் பற்றிப் பார்த்து வருகிறோம். இதுவரை இவர் …

Read more 0 Comments
வாழ்வியல் திறன்கள்

காலம் தரும் ஞாலம்

வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகில் அதிகம் ஒலிக்கும் ஒரு சொல் “நேரமில்லை “. திட்டமிட்டவருக்குக் கூட நேரமில்லை. எல்லோருக்கும் 24 மணி நேரம்தான் என்ற …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

கற்றலை எளிமையாக்கிய மரியா மாண்டிசோரி!

முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! – 20 ‘ஆளுமைசிற்பி’ ஆசிரியர் டாக்டர். மெ.ஞானசேகர் நான் புதிய கல்வி முறையைக் கண்டுபிடிக்கவில்லை.சில சிறிய குழந்தைகளுக்கு வாழ்வதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தேன்.கற்பது என்பது இருவழிப்பாதை.குழந்தைகள் காட்டிய வழியை …

Read more 0 Comments
நேர்காணல்

மேரி பவுலின் அவர்களுடன் ஒரு நேர்காணல்

கல்வியாளர், எழுத்தாளர், பதிப்பாளர், பயிற்சியாளர், மேரி பவுலின் அவர்களுடன் ஒரு நேர்காணல் சேப்பியன்ஸ் பதிப்பகத்தின் நிறுவனர் மற்றும் கல்வியாளர், மேடைப் பேச்சாளர், குழந்தைகளுக்கான 17 நூல்களை எழுதியுள்ளவர், கணித ஆசிரியர் என்ற பல்முகத்திறமை கொண்ட …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

வா இளைஞனே! வியாபாரி ஆகலாம்!

வா இளைஞனே! வியாபாரி ஆகலாம்! என்ன ரெடியா….? காலை முதல் இரவு வரை, 365 நாளும், வாழ்நாள் முழுவதும் வாழையடி வாழையாக எங்கும் எப்பொழுதும் வியாபித்திற்கும் பாரம் வியாபாரம். இந்த வியாபாரத்தை ஆரம்பிப்பது எப்படி, …

Read more 0 Comments
நூல் வெளியீட்டு விழா

இந்தியா 75: போர்முனை முதல் ஏர்முனை வரை

‘இந்தியா 75: போர்முனை முதல் ஏர்முனை வரை’ நூல் வெளியீட்டு விழா விஞ்ஞானி பத்ம டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி. டில்லிபாபு இருவரும் இணைந்து எழுதிய “இந்தியா 75 …

Read more 0 Comments
வெள்ளோட்டம் வெல்லட்டும்

பானைச் சோறும் வாகனமும்

வெள்ளோட்டம் வெல்லட்டும் – 7 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு கொதிக்கும் பாத்திரத்திலிருந்து ஒரு சில அரிசிப் பருக்கைகளை அம்மா, கரண்டியில் எடுத்து நசித்துப் பார்த்து சாதத்தின் தன்மையை சோதிப்பதை சிறுவனாக அருகிருந்து பார்த்திருக்கிறேன். …

Read more 0 Comments
மாண்புமிகு ஆசிரியர்கள்

விழிப்புணர்வு விதைக்கும் தோழர்! – ராஜு சாய்ன்

மாண்புமிகு ஆசிரியர்கள் -10 முகில் ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளின் படங்களைத் தெளிவாகப் போட்டு, அறிவியல்பூர்வமாக விளக்கும் கொடுக்கும் குறிப்பிட்ட பாடத்தைக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் ஆசிரியர்களே அதிகம். ‘அதெல்லாம் எக்ஸாம்ல கேட்க …

Read more 0 Comments
வெற்றித் திசை

முன்னேறிச்செல்ல முரண்பாடுகளைக் களைவோம்

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து முரண்பாடுகள் தான் மனித முன்னேற்றத்தின் முட்டுக்கட்டை. எங்கு முரண்பாடுகள் களையப்படுகிறதோ அங்குதான் வளர்ச்சியின் படிநிலைகள் ஆரம்பமாகும். முரண்பாடு என்பது ஒரு மனத்தடை. அதாவது பிறரோடு, பிறவற்றோடு ஒத்துப் …

Read more 0 Comments
வழி காட்டும் ஆளுமை

நேரடிச் சந்திப்பும்… நேரும் நன்மைகளும்…

வழிகாட்டும் ஆளுமை – 13 திரு. நந்தகுமார் IRS போட்டியின் போது அல்லது தேர்வு என அனைத்திற்குமான அணுகுமுறை என்ன? என்பதைப் பற்றி பார்க்கும் போது அதனுடைய சூழ்நிலையை நன்கு அறிந்துகொள்ள வேண்டும். இன்று …

Read more 0 Comments
இளைஞர் உலகம்உறவு

அசட்டை முகத்தவரின் பொதுமைப் பண்புகள்

இளைஞர் உலகம் உறவு பேராசியர்கள் திரு. பிலிப் மற்றும் திருமதி இம்மாகுலேட் பிலிப் தொபே. 9486795506, 9443608003, 04652 – 261588 சென்ற இதழில் அசட்டை முகத்தவர் மனம் திறந்து பேசாதவர்கள், எளிதில் உணர்ச்சி …

Read more 0 Comments
வாழ்வியல் திறன்கள்

வீறுதரும் தூய வினைக்கோட்பாடுகள்

வாழ்வியல் திறன்கள் முனைவர் திருக்குறள் பா. தாமோதரன் நிறுவனர், திரு.வி.க. பேச்சுப் பயிரலங்கம் உலகியல் வாழ்க்கையில் எண்ணியதை எண்ணியவாறு அடைவது எவ்வளவு சிறப்போ, அதைவிட சிறப்புமிக்கது, எண்ணியவொன்றை எய்வதற்கு மேற்கொண்ட தூய வழிமுறைகளாகும். எந்தத் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

உழைப்பால் உயர்ந்து, உலகை உய்வித்த அறிஞர்!

‘ஆளுமைசிற்பி’ ஆசிரியர் டாக்டர். மெ.ஞானசேகர் முதல் மனிதர்கள்! முன்னேற்றப் பாதைகள்! – 19   அறிஞர் கனிவான உள்ளம் படைத்தவர்; எப்போதும் புன்னகை தவழும் முகம் கொண்டவர்; நேர்மையின் நண்பர்; வஞ்சகத்தின் பகைவர்; அவர் …

Read more 0 Comments
புதிய தொடர்

வா இளைஞனே! வியாபாரி ஆகலாம்!

என் இனிய வாசக நல் இதயங்களே, வணக்கம். “கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு” நான் கற்றது கடுகளவு கூட இல்லை, கடுகின் உமியளவு, உமியின் துகள் அளவு கூட இருக்காது. இருந்தாலும் என் மனதில் …

Read more 0 Comments
புதிய தொடர்

டாக்டர். அமுதா B.பாலகிருஷ்ணன்

புதிய தொடர்   டாக்டர் அமுதா B. பாலகிருஷ்ணன் – ஒரு அறிமுகம் டாக்டர் அமுதா B. பாலகிருஷ்ணன் அவர்கள் அமுதா ஹார்டுவேர்ஸ், அமுதா ஏஜென்சீஸ், அமுதா அரங்கம் A/c, அமுதா பதிப்பகம் ஆகியவற்றின் …

Read more 0 Comments
பண்படுத்தும் நல்மொழிகள்

வெற்றி வித்து உன்கையில்

மாணவ எழுத்தாளர் பக்கம் 3 வெற்றி வித்து உன்கையில் இப்பொழுது நாம் நம்முடைய நேரத்தை எவ்வாறு செலவிடலாம் என்பதைப்பற்றி பார்ப்போம். நேரம் என்பது விலைமதிப்பில்லாதது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும், கடவுள் செல்வத்தை ஒவ்வொருவர்க்கும் அதிகமாகவோ குறைவாகவோ …

Read more 0 Comments
சாதனையாளர்கள் பக்கம்

அரசு பள்ளி மாணவர்களை “..இஸ்ரோ..” விற்கு அழைத்துச் செல்லும் ஆசிரியர் செ.தினேஷ்

வாழ்த்துக் கட்டுரை மதுரை.ஆர்.கணேசன் இந்திய நாட்டின் பெருமிதங்களில் (ISRO) “..இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்..” இந்தியாவின் பாதுகாப்பு, தகவல் தொழில் நுட்பம், விவசாயம் போன்ற அனைத்துத் துறைகளுக்கான  “..இதயம்..” என்றால் மிகையில்லை!  அறிவியல் தொழில் …

Read more 0 Comments
வெள்ளோட்டம் வெல்லட்டும்

சித்ரவதை சாலையில் வாகனம்!

வெள்ளோட்டம் வெல்லட்டும் – 6 இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு மாநகராட்சியை அர்ச்சித்தபடி குண்டும் குழியுமான  நகரச் சாலைகளில் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்? அப்படி வாகனம் ஓட்டுவது எவ்வளவு சிரமம் என்பது பலருக்கும் தெரியும்.  …

Read more 0 Comments
மாண்புமிகு ஆசிரியர்கள்

தைரிய சரஸ்வதி! ஷைலஜா கோரேகர்

மாண்புமிகு ஆசிரியர்கள் -10 முகில் நான் டாக்டராகப் போகிறேன்! சிறுமி ஷைலஜா உறுதியாகச் சொன்னாள். ‘நீ வருங்காலத்தில் என்னவாகப் போகிறாய்?’ என்று யாராவது கேட்டால், டாக்டர், வக்கீல், இன்ஜினியர், கலெக்டர் என்று பெரிதாக அது …

Read more 0 Comments
வெற்றித் திசை

மனத்தின் அமைப்பை மாற்றி அமைப்போம்!

வெற்றித் திசை முத்து ஆதவன் வை.காளிமுத்து நாம் எப்பொழுதுமே நம்முடைய மனதை ஒரு திறந்த புத்தகமாக வைத்திருக்க வேண்டும். ஒளிவு மறைவற்ற வெளிப்படைத் தன்மை உடையதாக நம்முடைய மனதை நாம் வைத்திருக்க வேண்டும். இன்னும் …

Read more 0 Comments
சமூகப் பார்வை

அனைத்தும் பெற்றுவிட்டோமா…

சமூகப் பார்வை – 22 திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர் இந்த தேசம் தான் நம் அடையாளம். உலக அரங்கில் நம்மை இந்தியன் என அடையாளப்படுத்திக் கொள்ளும்போது நம் சாதி, மதம், மொழி, இனம் …

Read more 0 Comments